Design CReka Bentuk C设计 Cவடிவமைப்பு C

DP Architects

The memorial is a quiet yet powerful tribute to our founding fathers and their selfless giving to nation building. Shaped like a cradle, its curved form is inspired by the hands of our founding fathers – hands that have worked tirelessly, placing nation above self, to nurture a young nation into the independent Republic it is today.

Its form, cupped in a gesture of giving, cradles the iconic Singapore skyline. It expresses our founders’ commitment and aspirations; where our present successes and future of our nation are possible through the core values we have inherited from our founders.

Taman Tugu Pengasas ini adalah penghormatan yang senyap tetapi kuat kepada bapa-bapa pengasas kita dan sumbangan mereka kepada pembangunan negara tanpa mementingkan diri sendiri. Berbentuk seperti satu buaian, cirinya yang melengkung diilhamkan oleh tangan-tangan bapa pengasas kita – tangan yang bekerja tanpa mengenal penat lelah, mengutamakan negara daripada diri sendiri, untuk memupuk sebuah negara muda menjadi Republik merdeka seperti sekarang ini.

Bentuknya, yang bertopang seperti gerakan tangan yang sedang memberi, merangkum kaki langit Singapura yang ikonik di bucunya. Ia menzahirkan komitmen dan aspirasi bapa-bapa pengasas kita; di mana kejayaan kita masa kini dan masa depan negara kita dapat dicapai melalui nilai-nilai teras yang kita warisi daripada pengasas kita.

这座庄严的纪念园向我们的建国先贤致以崇高的敬意,感谢他们无私的奉献。它状似摇篮,弧形外观宛如建国先贤的双手,孜孜不倦的耕耘,以国家利益为己任,把一个年轻的国度发展成今天独立的共和国。

纪念园的外形展现一种奉献的姿态,把新加坡风景线拥在怀里。它表达了建国先贤的承诺和期望,而我们继承了他们的核心价值观,取得了今天的成就,让国家拥有美好的未来。

இந்த நினைவகம், நம் தேசச் சிற்பிகளுக்கும் தேச நிர்மாணத்திற்கு அவர்கள் தன்னலமின்றி ஆற்றிய பங்கிற்கும் ஓர் அமைதியான, ஆனால் சக்திமிக்க புகழாராம். தொட்டில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதன் வளைந்த வடிவம், நம் தேசச் சிற்பிகளின் கரங்களை நினைவுபடுத்துகிறது. ஓர் இளம் நாட்டை அது இன்றுள்ள சுதந்திரக் குடியரசாகப் பேணி வளர்க்க, தங்களைவிட நாட்டு நலனுக்கே முதன்மையளித்து அயராது உழைத்த கரங்கள் அவை.

கொடுக்கும் பாவனையில் அமைந்த கை, சிங்கப்பூரின் அடையாளமாகத் திகழும் வான்வெளியை அரவணைத்திருக்கிறது. அது நம் தேசச் சிற்பிகளின் கடப்பாட்டையும் லட்சியங்களையும் எடுத்துரைக்கிறது. நம் தேசச் சிற்பிகளிடமிருந்து நாம் பெற்ற அடிப்படை விழுமியங்களின் வழி நம் தற்போதைய வெற்றிகளும் நம் தேசத்தின் எதிர்காலமும் சாத்தியமாகின்றன.

Back Kembali ke Halaman Sebelumnya 返回主页 திரும்புக