Design AReka Bentuk A设计 Aவடிவமைப்பு A

8DGE + RSP Architects

The Founders’ Memorial is designed as a Circle rising above a landscaped podium. The Podium is an open space where visitors will be channelled into the center. This is called the Origin: a symbolic common space for everyone, regardless of race, language or religion. Rising above is the Circle, representing harmony and inclusiveness. The Circle tilts towards the sky, as if Singapore’s aspirations have taken flight, against all odds. The journey cumulates in the Viewing Gallery, where a panoramic view of Singapore’s skyline awaits, upon which we reflect on our past and embrace the future. The Founders’ Memorial is a beacon that guides Singapore into the future.

Taman Tugu Pengasas ini direka sebagai satu lingkaran yang muncul di atas podium landskap. Podium ini ialah ruang terbuka di mana pengunjung akan disalurkan ke kawasan di bahagian tengah. Ini dinamakan Asal Usul: satu ruang umum yang simbolik bagi semua orang, tanpa mengira kaum, bahasa atau agama. Muncul di atasnya ialah Lingkaran, yang mewakili keharmonian dan sifat inklusif. Lingkaran ini condong ke arah langit, seolah-olah aspirasi Singapura telah meluncur walau menghadapi dugaan dan cabaran. Perjalanan itu berakhir di Galeri Menonton, di mana pemandangan panorama latar langit Singapura menanti, untuk kita merenungkan masa lalu dan mendakap masa depan. Taman Tugu Pengasas ini adalah pelita yang memandu Singapura ke masa hadapan.

在我们的构思中,圆形的建国先贤纪念园,矗立在园景里。开放的平台把访客引导到正中央。这是纪念园的“原点”,象征大家不分种族、语言或宗教所共享的空间。平台上的圆形建筑物代表和谐与包容,往上升转,犹如新加坡排除万难,展翅高飞。观景廊是这趟旅程的亮点,访客可以在这里欣赏新加坡一览无遗的风景线,并回顾过去,展望未来。建国先贤纪念园是指引新加坡走向未来的灯塔。

நிலவடிவமைப்புச் செய்யப்பட்ட அரங்கின் அடித்தளத்துக்கு மேல் எழும் ஒரு வட்டமாக சிங்கப்பூர்ச் சிற்பிகளின் நினைவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திறந்த அரங்கிற்குள் வெவ்வேறு வழிகளில் வரும் வருகையாளர்கள் மையப்பகுதிக்கு இட்டுச் செல்லப்படுவர். இது தோற்றுவாய் எனப்படுகிறது: இன, மொழி, சமயப் பாகுபாடு இன்றி எல்லோருக்குமான ஒரு பொது இடமாக இது விளங்கும். அதற்கு மேலே உயர்ந்து எழும் இந்த வட்டம், நல்லிணக்கத்தையும் அனைவரையும் அரவணைத்தலையும் பிரதிபலிக்கின்றது. எல்லாத் தடைகளையும் மீறி சிங்கப்பூர் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுவது போல் வட்டம் வானை நோக்கிச் சற்றுச் சாய்ந்திருக்கிறது. இந்தப் பயணத்தின் முத்தாய்ப்பாகப் பார்வையிடும் அரங்கு அமைகிறது – உயர்ந்தோங்கிய கட்டடங்கள் அணிவகுத்திருக்கும் வான்வெளியைக் கண்டுகளிப்பதுடன், கடந்த காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோம், வருங்காலத்தை அரவணைக்கிறோம். சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் சிங்கப்பூரை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு கலங்கரை விளக்கம்.

Back Kembali ke Halaman Sebelumnya 返回主页 திரும்புக